தங்கத்தில் முதலீடு பண்ண போறீங்களா? இது தான் சரியான நேரம்

Oct 05, 2024,11:53 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.56,960க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை  ரூ.7,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தங்கம் விலை இன்றும் இருந்து  வருகிறது. 


கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன.நேற்று வரை உயர்ந்திருந்த தங்கம், இன்று எந்த  மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் நகை விலை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் நகையில் முதலீடு செய்பவர்கள் காலம் தாமதிக்காமல் உடனே நகைகளை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.7,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


1 கிராம் 22 கேரட்  தங்கத்தின் விலை 7,120 ரூபாயாக உள்ளது

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,200 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,12,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,767 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,136 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,670 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,76,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,782க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,772க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த 5 நாட்களாக வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

அதிகம் பார்க்கும் செய்திகள்