அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Apr 10, 2025,02:09 PM IST

சென்னை: அஜித் நடித்த குட் பேட் அட்லி திரைப்படத்திற்கு நடிகர் ரஜினி காந்த்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 


அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், சிம்ரன், அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.




இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  குமரி ஆனந்தன் தூய்மையான அரசியல்வாதி, நல்ல மனிதர்.  அவரின் குடும்பத்தாருக்கு எனது  அனுதாபங்கள். கூலி படம் நல்ல போயிட்டு இருக்கு. ஆகஸ்ட் 14ம் தேதி வெளி வருகிறது.


ஜெயிலர் பாகம் 2 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது. ஜெயிலர் 2 ஆரம்பித்துள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது.  குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  காட் பிளஸ் யூ என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்