சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ள நிலையில், இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. 200 அல்ல 300 அல்ல சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே உயர்ந்து வந்தது. உயர்வு என்றால் சாதாரண உயர்வு அல்ல வரலாற்றின் உச்சத்திற்கே சென்று விட்டது.
இந்த விலை ஏற்றம் சாதாரண மக்களை கதி கலங்க வைத்து என்றே செல்லலாம். இந்நிலையில தங்கம் விலை குறைவு என்பது சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது. தங்கம் மட்டும் இல்லை மக்களே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 145 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.1160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53600 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,310 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,480 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,256 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.2.50 பைசா குறைந்து 86.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 692 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,500 குறைந்து ரூ.86,500 க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}