Gold Rate: அடடா.. 2 நாட்களாக குறைந்திருந்த.. தங்கம் விலை இன்று சற்றே அதிகரித்தது!

Jul 31, 2024,12:04 PM IST

சென்னை: கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.280 அதிகரித்து ரூ.51,360க்கு விற்கப்படுகிறது.


வாரத்தின் இரண்டாம் வர்த்தக நாளான நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை  குறைந்திருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. 


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து 6,420 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,360 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,200 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,42,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,004 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,032 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.70,040 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,00,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,982க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,997க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.91க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.000 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்