ஹலோ.. நகை வாங்க பிளான் பண்றீங்களா.. இன்னிக்கு ரேட் என்ன தெரியுமா?

Nov 16, 2023,01:18 PM IST

சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. இந்த விலை குறைவு நகை பிரியர்களுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது.


ஐப்பசியில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்திருந்த தங்கத்தின் விலை இந்த மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  நேற்று சவரனுக்கு ரூ.392 ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இந்த ஏற்ற இறக்க நிலை இந்த மாதம் முழுவதுமே நீடிக்கும் என்று நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்க சூழல் அதிகரித்து உள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர். இந்த விலை குறைவு பாண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.




தங்கம் விலை நிலவரம்


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5635 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45080 ரூபாயக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6147 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் குறைவாகும்.  8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.49176 ஆக உள்ளது. 


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராம் ஒன்றிற்கு 0.30 காசுகள் அதிகரித்து ரூபாய்  75 காசாக  உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 600  உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்