Gold Rate: நேற்று உயர்ந்து இன்று குறைந்த தங்கம் விலை!

Oct 11, 2023,11:58 AM IST

சென்னை:  தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று கொஞ்சம் குறைந்துள்ளது.


தங்கம், வெள்ளி விலை சந்தையில் தங்கம் விலை நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. நேற்று  ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சரிவில் உள்ளது. தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 64 குறைந்துள்ளது.




ஒரு நாள் ஏற்றமான நிலையிலும் மற்றொரு நாள் இறக்கமான நிலையிலும் இருக்கிறது தங்கத்தின் விலை. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று யோசித்தே முதலீடு செய்யும் நிலையில் உள்ளனர். 


தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5372 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 8 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42976ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5869 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 9 ரூபாய் மட்டுமே குறைவாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 46880 ரூபாயாக உள்ளது.


தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில்,ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையை விட இன்று ரூபாய் 0.50 காசுகள் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 576.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்