தங்கம் வாங்குபவர்களுக்கு தங்கமான நேரம்.. இன்று குறைந்துள்ள தங்கத்தோட விலை என்ன தெரியுமா?

Nov 28, 2024,01:10 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்து. ஒரு கிராமின் விலை  ரூ.7,090க்கும், ஒரு சவரன் ரூ.56,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த சில நாட்களாகவே, தங்கம் விலை ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நேற்று உயர்ந்து வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (28.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.15 குறைந்து ரூ.7,090க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,735க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,900 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,09,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,735 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,880 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.350 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,73,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,093க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,652

மலேசியா - ரூ.6,900

ஓமன் - ரூ. 6,944

சவுதி ஆரேபியா - ரூ.6,814

சிங்கப்பூர் - ரூ.6,829

அமெரிக்கா - ரூ. 6,589

துபாய் - ரூ.6,842

கனடா - ரூ.6,926

ஆஸ்திரேலியா - ரூ.6,836


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த 26ம் தேதி குறைந்திருந்த தங்கம், நேற்றும் இன்றும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்