சென்னை: தங்கம் வெள்ளி விலையில் தொடர் சரிவு நிலை காணப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்கும் வடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தும், உயர்ந்தும் காணப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே தங்கம் விலை சரிந்து கொண்டே வருகின்றது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் செப்டம்பர் மாதத்தில் குறைய தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதமும் குறைந்தே காணப்படுகிறது.
சரி, இன்றைய (2-10-23) தங்கம் விலை என்ன என்று பார்ப்போமா...
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5335 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 24 ரூபாய் 40 பைசா குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 42684 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5843 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 4 ரூபாய் குறைவாகும்.
தங்கம் விலை இப்படி இருக்க இன்றைய வெள்ளி 1 கிராம் விலை 73 ரூபாயாகும். இது நேற்றைய விலையை விட 0.50 காசுகள்குறைந்துள்ளது.
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
{{comments.comment}}