சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதுவும் கடந்த 9ம் தேதியில் இருந்து சவரனுக்கு 2800 வரை குறைந்திருந்தது. இந்த விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (16.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 குறைந்து ரூ.6,935க்கும், ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.69,350 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,93,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,565 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,520 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.75,650 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,56,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,580க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,565க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,570க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,818
மலேசியா - ரூ.6,945
ஓமன் - ரூ. 7,116
சவுதி ஆரேபியா - ரூ. 6,834
சிங்கப்பூர் - ரூ.6,976
அமெரிக்கா - ரூ. 6,923
துபாய் - ரூ.7,046
கனடா - ரூ.6,816
ஆஸ்திரேலியா - ரூ.6,642
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
வெள்ளி விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது. அதே விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.99 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}