தொடர் சரிவில் தங்கம் விலை... அடடா.. நேற்று உயர்ந்திருந்த வெள்ளியும் இன்று சரிவு!

Jul 09, 2024,12:38 PM IST

சென்னை:   சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியும் விலை குறைந்துள்ளது.


நாட்டின் பொருளாதார நிலையின் காரணமாக தங்கத்தின் விலையில்  ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் தேவை நாட்டில் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் நடக்கு விசேஷங்களில் தங்கத்தின் பயன்பாடு அதிகளவில் இருக்கின்றன. இதனால் ஆனி மாதத்தில் விசேஷங்கள் அதிகம் இருப்பதால் நகையின் தேவையும் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. நகையின் தேவை அதிகம் இருக்கும் மாதத்தில் நகை விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 30 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.240 ஆக குறைந்துள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 ஆக குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 ஆக குறைந்துள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,700 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,77,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,385 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,080 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.73,850 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,38,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,320க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,335க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.நேற்றைய விலையில் இருந்து இன்று 0.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.99க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்