Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

Oct 25, 2024,12:46 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.58,360க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,295க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம்  திடீர் என நேற்று சரிந்து வாடிக்கையாளர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதனாலும், தீபாவளி பண்டிகை வருவதாலும் நேற்று நகை கடைகளில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. 


இவ்வாறு நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்தும், ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்து வருவது, நகை வாங்குபவர்களிடையே அதிர்ப்பதிய ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்த நகை விலையில் அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பெண்பிள்ளைகள் வைத்திருப்போர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 




சென்னையில் இன்றைய தங்கம் விலை....


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,295க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,958க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,360 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,29,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,958 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,664 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.79,580 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,95,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,973க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,958க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,963க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த  அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயரத்தொடங்கியது வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.107க்கு விற்கப்பட்டு வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,070 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Flag: 5 வருடத்திற்கு பட்டொளி வீசிப் பறக்கப் போகும்.. விக்கிரவாண்டியில் ஏற்றப்படும் தவெக கொடி!

news

எங்களுக்கு டைமெல்லாம் கிடையாது.. உணர்வுப்பூர்வமா வேலை பண்றோம்.. தவெக நிர்வாகிகள் அசத்தல்!

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்