தினம் தினம் புதிய உச்சத்தை தொடும் தங்கம்... இன்று சரவன் ரூ.57,000த்தை நெருங்கியது!

Sep 27, 2024,11:30 AM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்தது நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன்  ரூ.56,800க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். தற்போது தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய புதிய  உச்சத்தை தினந்தோறும் தொட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து உள்ளது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,800 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,10,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,960 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,450 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,74,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,760க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.92க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.102 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1020 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,200 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்