சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.56,760க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் புதிய புதிய வரலாற்று உச்சம் படைத்து வந்தது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி எந்த எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் , நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து வாடிக்கையாளர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது தங்கம்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.7,095 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,09,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,740 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,920 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,400 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,74,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,755க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1 குறைந்து ரூ.101க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
{{comments.comment}}