இன்று ஜனவரி 05, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 20
தேய்பிறை, சமநோக்கு நாள்
இரவு 09.04 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.42 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அன்னதானம் செய்வதற்கு, நாட்டிய அரங்கேற்றம் செய்வதற்கு, மருத்துவ பணிகளை செய்வதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - உழைப்பு
கடகம் - புகழ்
சிம்மம் - வரவு
கன்னி - போட்டி
துலாம் - இரக்கம்
விருச்சிகம் - சலனம்
தனுசு - ஊக்கம்
மகரம் - மறதி
கும்பம் - தேர்ச்சி
மீனம் - பொறுமை
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
{{comments.comment}}