ஜூலை 27 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Jul 27, 2024,11:25 AM IST

இன்று ஜூலை 27, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 11

வாஸ்து நாள், தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 03.28 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 05.27 மணி வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 05.27 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை -  09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரம், உத்திரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வேண்டுதல்கள் நிறைவேற்ற, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, கலைப்பணிகளில் ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் வைத்து.. இந்தி வார கொண்டாட்டமா.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

news

பட்டி தொட்டியெங்கும் சிலாகிக்கப்படும்.. சிலாஞ்சிறுக்கி.. மகிழ்ச்சியில் மினி நா. முத்துக்குமார்!

news

த.வெ.க. வேற மாதிரி.. எந்தப் பதவியும் நிரந்தரமல்ல.. உழைப்புக்கே மரியாதை.. புஸ்ஸி ஆனந்த்

news

22ம் தேதி உருவாகப் போகும்.. காற்றழுத்த தாழ்வால்.. நமக்கு பெரிய மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை... உயர்விற்கு இது தான் காரணமாம்!

news

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

news

உங்களுக்குத்தாண்டா அது பிரமிடு.. விறுவிறுவென ஜிசா பிரமிடு மீது ஏறி .. ஜாலியாக விளையாடிய நாய்!

news

மீண்டும் நனைந்த சென்னையில்.. அடுத்த 2 மணி நேரத்திற்கு.. லேசான மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 18 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்