சென்னை: சென்னை மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களது தொலைபேசி எண்ணுடன் கூடிய பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரோடு இணைந்து மண்டல அலுவலர், மண்டல செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் இணைந்து பணியாற்றுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
15 மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல கண்காணிப்பு அலுவலர் (ஐஏஎஸ் அதிகாரிகள்) பட்டியல்:
திருவொற்றியூர் - டாக்டர் எஸ். சமீரன்
மணலி - குமரவேல் பாண்டியன்
மாதவரம் - மேகநாதரெட்டி
தண்டையார்பேட்டை - கண்ணன்
ராயபுரம் - ஜானி டாம் வர்கீஸ்
திருவிக நகர் - கணேசன்
அம்பத்தூர் - எஸ்ஏ ராமன்
அண்ணா நகர் - ஸ்ரேயா பி.சிங்
தேனாம்பேட்டை - எம்.பிரதாப்
கோடம்பாக்கம் - டாக்டர் ஜெ. விசாகன்
வளசரவாக்கம் - ஏ. சிவஞானம்
ஆலந்தூர் - எஸ். பிரபாகர்
அடையாறு - டாக்டர் கே. செந்தில் ராஜ்
பெருங்குடி - மகேஸ்வரி ரவிக்குமார்
சோழிங்கநல்லூர் - உமா மகேஸ்வரி
மண்டல அலுவலர்கள் பட்டியல் (தொலைபேசி எண்ணுடன்)
திருவொற்றியூர் - பாபு 94451 90102
மணலி ஆர் கோவிந்தராஜு - 9445190002
மாதவரம் - என் திருமுருகன் 94451 90003
தண்டையார்பேட்டை - ஜி சரவணன் மூர்த்தி 9445190004, 944519 0740
ராயபுரம் - டாக்டர் பரிதா பானு 9445190005
திரு வி க நகர் - முருகன் 9445190006
அம்பத்தூர் - தமிழ்ச்செல்வன் 9445190007
அண்ணா நகர் - சுரேஷ் 9445190009
கோடம்பாக்கம் - முருகேசன் 9445190010
வளசரவாக்கம் உமாபதி 9445190011
ஆலந்தூர் - சீனிவாசன் 9445190012
அடையாறு - சீனிவாசன் 9445190013
பெருங்குடி - கருணாகரன் 9445190014
சோழிங்கநல்லூர் - ராஜசேகர் 9445190015
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}