டெல்லி: 23 வகை நாய் வகைகளை வீடுகளில் வளர்க்க மத்திய விலங்குகள் நலத்துறை தடை விதித்துள்ளது.
இவை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், இந்த நாய் வகைககளால் மனிதர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே இவற்றை வீடுகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இவற்றுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
தடை செய்யப்பட்டுள் நாய் வகைகள்:
பிட்புல் டெர்ரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாப்பர்ட்ஷயர் டெர்ரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல் கங்கர், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேசியன் ஷெப்பர்ட் டாக் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நாய் வகைகளில் சில.
இதுதவிர தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் டாக், டோர்ன்ஜாக், சர்பிளானிநாக், ஜப்பானீஸ் டோசா, அகிடா, மஸ்டிப்ஸ், டெர்ரியர்ஸ், ரோடிஷியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கானரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்ட் டாக், கேன் கார்சோ, பான்டாக் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த வகை நாய்களை இறக்குமதி செய்யவோ, வீடுகளில் வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}