டில்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 2024 விரைவில் வெளியிடப்பட உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு முக்கிய சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த முறையும் Digilocker code உடனேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாம். பள்ளிகள் தங்களின் digital academic documents ஐ பயன்படுத்தி, தேர்வு முடிவுகளை download செய்து கொள்ள வேண்டுமாம். அதற்கு பிறகு digilocker pin மாணவர்களுக்கு பகிர்ந்து அவர்கள் தங்களின் ரிசல்ட் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளும் படி செய்யப்பட உள்ளதாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களின் பள்ளிகளால் வழங்கப்பட்ட Digilocker pin ஐ பயன்படுத்தி மாணவர்கள் ரிசல்டை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதமும் Digilocker இணையதளத்தின் மூலம் வெளியிடப்படுமாம். 10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி பள்ளிகள் login செய்து, தங்களின் பள்ளிகளை தேர்வு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 2024 அறியும் முறை :
* results.Digilocker.gov.in என்ற இணையத்திற்கு சென்று, sign in என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* உடனடியாக புதிய login window ஒன்று திறக்கும்.
* அந்த பக்கத்தில் உங்களின் சிபிஎஸ்இ ரோல் நம்பரை username ஆக பயன்படுத்தி, உங்களுக்கு பள்ளிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள 6 இலக்க digit security pin ஐ பதிவிட்டு, submit கொடுக்க வேண்டும்.
* இப்போது அந்த பக்கத்தில் உங்களின் password ஐ reset செய்யும் படி கேட்கும். password reset செய்து பதிவு செய்ய வேண்டும்.
* ஒருமுறை பள்ளிகள் பதிவு செய்து விட்டால் மாணவர்களால் digilocker.gov.in என்ற இணையதளத்தில் sign in செய்து ரிசல்டை பார்க்க முடியும்.
* இந்த இணையதளத்தில் ரிசல்ட் வெளியானதை சரி பார்த்துக் கொண்டு, உங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நேரடியாக download செய்து கொள்ளலாம்.
* Digilocker account ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால் 10 அல்லத 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே digilocket pin வைத்திருந்தால் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. ஏற்கனவே பயன்படுத்திய pin ஐ பயன்படுத்தி ரிசல்ட்டை பார்த்துக் கொள்ளலாம்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}