சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக : பாஜக தலைவர் அண்ணாமலை

Mar 14, 2025,05:26 PM IST

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது  திமுக என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சியினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றை பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,


இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், 




தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. 


தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. 


ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. 


திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது  திமுக என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஈட்டிய விடுப்பு சரண் முறை மீண்டும் அமல்!

news

பெண்களுக்கு சொத்தில் உரிமை.. அது கருணாநிதி.. சொத்து வாங்கினால் 1% சலுகை.. இது முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக : பாஜக தலைவர் அண்ணாமலை

news

எல்லோர்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்குடன் தமிழக பட்ஜெட்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

news

வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

news

Tamil Nadu Budget 2025: பள்ளி, கல்லூரிகளுக்கான அதிரடி அறிவிப்புகள்

news

கருப்பை வாய் புற்றுநோய்: 14 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

கல்வியை கலைஞர்மயமாக்க நினைக்கும் திமுக... டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் கடும் தாக்கு!

news

உலக தமிழ் ஆராய்ச்சி மையம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்