அப்பாடா.. இன்றும் தங்கம் விலை கம்மிதாங்க.. தொடர் சரிவால்.. சூப்பர் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Aug 23, 2024,12:43 PM IST

சென்னை:   சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.


கடந்த 20ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்த தங்கம் 21ம் தேதி சவரனுகு்கு ரூ.400 உயர்ந்திருந்தது. அதன்பின்னர் 22ம் தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்தது. நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம்  விலை குறைந்துள்ளது. ஆவணி மாதம் தங்கம் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து 6,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,280 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.66,600 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,66,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,265 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,120 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.72,650 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,26,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,675க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,280க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,660க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,265க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,665க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,270க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய வெள்ளி விலை  ஒரு கிராமிற்கு 0.30 காசுகள் குறைந்து 91.70க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 733.60 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.917 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,170 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91,700 ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்