இந்த ராசிக்காரர்களுக்கு மற்றவர்களிடம் பிடிக்காத விஷயங்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்பெஷல்!

Oct 21, 2024,05:57 PM IST

சென்னை :   ஒவ்வொருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் வேறு வேறாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் சுத்தமாக பிடிக்காமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். அப்படி 12 ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த விஷயங்கள் பிடிக்காது என்பதை உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.




12 ராசிகளும் அவர்களுக்கு பிடிக்காதவைகளும் :


* மேஷம் - மெதுவாக செயல்படுபவர்களை கண்டால் பிடிக்காது.


* ரிஷபம் - அடிக்கடி குணம் மாறும் மனிதர்களை கண்டால் பிடிக்காது.


* மிதுனம் - தன்னை அமைதியாக இருக்க சொல்கிறவர்களை பிடிக்காது.


* கடகம் - தன்னை விமர்சிப்பவர்களை பிடிக்காது.


* சிம்மம் - தன்னை போட்டி போட்டு ஜெயிப்பவர்களை சுத்தமாக பிடிக்காது.


* கன்னி - தன்னிடம் சத்தமாக பேசுபவர்களை பிடிக்காது.


* துலாம் - முரட்டுத்தனம் மற்றும் சண்டையிடுபவர்களை பிடிக்காது.


* விருச்சிகம் - தன்னிடம் பொய் சொல்லுபவர்களை பிடிக்காது.


* தனுசு - அட்வைஸ் பண்ணுனாலே பிடிக்காது.


* மகரம் - தன்னை சந்தேகப்பட்டால் பிடிக்காது.


* கும்பம் - தவறுகளை சுட்டுக்காட்டுபவர்களை பிடிக்காது.


* மீனம் - கொடுத்த வாக்கை மீறுபவர்களை பிடிக்காது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்