ஏப்ரல் 30 .. வேலவா, வடிவேலவா.. வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள்!

Apr 30, 2024,08:38 AM IST

இன்று ஏப்ரல் 30, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 17

தேய்பிறை , மேல் நோக்கு நாள்


இன்று காலை 04.46 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 02.39 வரை பூராடம் நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.39 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.57 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரோகிணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, கட்டிடப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் வேதவைகள் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - உயர்வு

ரிஷபம் - துன்பம்

மிதுனம் - நலம்

கடகம் - தெளிவு

சிம்மம் - இரக்கம்

கன்னி - பொறுமை

துலாம் - அலைச்சல்

விருச்சிகம் - சோதனை

தனுசு - கோபம்

மகரம் - நிம்மதி

கும்பம் - பகை

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்