அமேஸானின் அடுத்த ஷாக்கர்.. மேலும் 9000 பேரை வேலையை விட்டு அனுப்ப முடிவு

Mar 21, 2023,12:51 PM IST

கலிபோர்னியா: பேஸ்புக்கின் மெட்டா கடந்த வாரம் 10,000 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது அமேஸான் நிறுவனம் 9000 பேரை வேலையை விட்டு நீக்கவிருப்பதாக கூறியஉள்ளது. 


ஏற்கனவே மெட்டா நிறுவனம் 11,00 பேரை தனது முதல் சுற்று ஆட்குறைப்பில் பணிநீக்கம் செய்தது என்பது நினைவிருக்கலாம்.  தற்போது மேலும் 10,000 பேரை அது படிப்படியாக நீக்கவுள்ளது. இந்த வரிசையில் அமேஸானும் இணையவுள்ளது.


அடுத்த சில வாரங்களில் 9000 பணியாளர்களை நீக்கப் போவதாக அமேஸான் அறிவித்துள்ளது. அமேஸான் வெப்சர்வீஸ், விளம்பரம் மற்றும் டிவிட்ச் ஆகிய பிரிவுகளில் இந்த வேலை நீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 




தொடர்ந்து பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. டிவிட்டரில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்த நிலையில் தொடர்ந்து அங்கு அவ்வப்போது ஆட்கள் நீக்கப்பட்டுக் கொண்டே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டிரெண்ட் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்