இன்று ஜூன் 22, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 07
சதுர்த்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இன்று மாலை 04.41 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. அதிகாலை 01.10 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, யோகாசனம் பயிற்சி மேற்கொள்வதற்கு, கிழங்கு வகைகளை பயிற் செய்வதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட காரியத்தடைகள் அனைத்தும் விலகும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - கருணை
கடகம் - பொறுமை
சிம்மம் - போட்டி
கன்னி - விவேகம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் - பகை
தனுசு - சுகம்
மகரம் - நலம்
கும்பம் - வெற்றி
மீனம் - அன்பு
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!
{{comments.comment}}