ஜூன் 08 ..  இன்று வைகாசி திருவோணம்.. பெருமாளை வழிபட்டால் உயர்வு!

Jun 08, 2023,09:48 AM IST

இன்று ஜூன் 08, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 25

திருவோணம், சுபமுகூர்த்த தினம்

தேய்பிறை, மேல் நோக்கு நாள்


அதிகாலை 01.22 வரை சதுர்த்தி திதியும், இரவு 10.55 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 12.29 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.50 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.29 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி திருவோணம் என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் உயர்வு உண்டாகும்.


இன்றைய ராசி பலன்


மேஷம் - பெருமை

ரிஷபம் - பக்தி

மிதுனம் - உழைப்பு

கடகம் - புகழ்

சிம்மம் - வரவு

கன்னி - போட்டி

துலாம் - இரக்கம்

விருச்சிகம் - சலனம்

தனுசு - ஊக்கம்

மகரம் - மறதி

கும்பம் - தேர்ச்சி

மீனம் - பெருமை

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?

news

புதிய கல்வி கொள்கை மகாராஷ்டிராவில் அமல்... இனி இந்தி மொழி பாடம் கட்டாயம்!

news

நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொங்கிய முன்னாள் அமைச்சர்

news

போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

news

தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம்.... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்வு!

news

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!

news

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது.. தமிழக அமைச்சரவை கூட்டம்..!

news

அமெரிக்க வருமான வரியில் மாற்றம் : டிரம்ப்பின் புதிய நடவடிக்கையால் மக்கள் கலக்கம்

news

ஏன் தேவை மாநில சுயாட்சிக் குழு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து கடிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்