உத்திரகாண்டில் கடும் நிலச்சரிவு...பல வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்

Jun 29, 2023,04:43 PM IST
டேராடூன் : கனமழை காரணமாக உத்திரகாண்டின் சாமோலி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பத்ரிநாத் செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உள்ள பலர் பத்ரிநாத்திற்கு யாத்திரை சென்றவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



உத்திரகாண்டின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருந்தது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

news

உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்