கோபம், சோகம்,வெறுப்பு, வலி.. எல்லாத்தையும் தூக்கிப் போடுங்க.. சந்தோஷமா இருங்க.. குஷ்பு

Dec 31, 2022,10:48 PM IST

சென்னை:  இந்த புத்தாண்டில் சோகம், வலி, வெறுப்பு, கோபம் என எல்லாக் கெட்டதையும் தூக்கிப் போட்டு விட்டு, சந்தோஷமான வருடமாக இதை மாற்றுங்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

புத்தாண்டை உலகமே எதிர்கொண்டு கொண்டாடிக் கொண்டுள்ளது. உலக மக்களுக்கு அரசியல் , மதத் தலைவர்கள்,  சமூகப் பிரபலங்கள், என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு வெளியிட்டுள்ள வாழ்த்து டிவீட்:

நாம் நமது வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் அடியெயுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில், சோகம், வலி, தோல்விகள், மனமுடைந்து போதல், துவேஷம், வருத்தம், கோபம், புறக்கணிப்பு என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விடுவோம்.

மகிழ்ச்சி, சந்தோஷம், வெற்றி, அன்பு, நிம்மதி, ஆரோக்கியம், நலம், வளம், நட்பு ஆகியவற்றை கைக்கொண்டு புத்தாண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று குஷ்பு கூறியுள்ளார்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்