புவனேஸ்வர்: நாட்டையே அதிர வைத்துள்ள ஒடிஷா ரயில் விபத்து சோகம் மிகப் பெரிதாக உள்ளது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டன. ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நடந்த இந்த விபத்தில் எடுக்க எடுக்க பிணங்களாக வருகின்றன. கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளனர். 288 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் வானிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக:
https://twitter.com/ANI/status/1664856449976074242
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}