சென்னை: கோயம்பத்தூர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்பட மொத்தம் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மகேஸ்வரி ரவிக்குமார் - கைத்தறி துறை இயக்குனர்
அண்ணாதுரை - பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர்
டாக்டர் வினீத் - தமிழ்நாடு சுகாதார திட்டம், திட்ட இயக்குனர்
கலையரசி - சிறப்பு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை
டாக்டர் சுரேஷ் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்
ஆபிரகாம் - வேளாண்மை விற்பனை மற்றும் வணிக ஆணையரக ஆணையர்
கிரண் குராலா - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர்
டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் - தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழக வேளாண்மை இயக்குனர்
அன்சூல் மிஸ்ரா - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர்
டாக்டர் பிரபாகர் - சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர்
கிராந்திக் குமார் பாடி - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர்
பவன் குமார் கிரியப்பனவர் - கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்
ரஞ்சித் சிங் - தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்
ஆர்.வி. ஷஜீவனா - சிறப்புத்திட்ட செயலாக்க துறை அரசு கூடுதல் செயலாளர்
நாராயண ஷர்மா - கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செங்கல்பட்டு
சங்கத்வாகே - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கோயம்புத்தூர்
பொன்மணி - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சேலம்
செல்வி கேத்தரின் சரண்யா - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தருமபுரி
அர்பித் ஜெயின் - கூடுதல் ஆட்சியர் திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஈரோடு
ஹர்ஷகாய் மீனா - ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர்
மங்கத்ராம் ஷர்மா - அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத்துறை
சோ மதுமதி - அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சமய மூர்த்தி - உயர் கல்வித் துறை அரசு செயலாளர்
சத்யபிரத சாகு - முதன்மைச் செயலாளர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் - தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
நந்தகுமார் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
டாக்டர் சுப்பையன் - கால்நடை பராமரிப்பு பால் வளம் மீன் வளம் மீனவர் நலத்துறை செயலாளர்
குமார் ஜெயந்த் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
பிரஜேந்திர நவ்னீத் - தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர்
செந்தில்குமார் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்
சுப்ரியா சாகு - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
சஜன் குமார் சவான் - பொதுத்துறை சிறப்பு செயலாளர்
டாக்டர் மணிவாசகன் - சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
டாக்டர் சந்திரமோகன் - பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்
கோ பிரகாஷ் - மனிதவள வேளாண்மை துறை செயலாளர்
டாக்டர் கே கோபால் - சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
ந வெங்கடேஷ் - முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் மேலாண்மை இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்
ஜெயகாந்தன் - பொதுப்பணித்துறை செயலாளர்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}