சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட உள்ள தமிழ் படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வாரு ஆண்டும் சர்வேதச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். 2003ம் ஆண்டு முதல் இத்திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 21வது ஆண்டாக இந்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு மொழிகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டிற்கான இவ்விழா டிசம்பர் 14ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகம் முழுக்க உள்ள தேர்வு செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இந்த வருடம் தமிழில் 12 படங்கள் தேர்வாகி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள்
அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை பார்ட்1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன
Most Expensive player in IPL history.. ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்த்தை அள்ளிய LSG.. ஏலத்தில் அதிரடி!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}