வாடிக்கையாளர்களை மலைக்க வைக்கும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!

Mar 05, 2025,11:38 AM IST
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த 26ம் தேதியில் இருந்து மார்ச் 1ம் தேதி வரை குறைந்து வந்த நிலையில், அன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை மலைக்கச் செய்து வருகிறது.

சென்னையில் இன்றைய (05.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,798க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,06,500க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,798 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,384 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,980ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,79,800க்கு விற்கப்படுகிறது.



இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,813க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,803க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.7,556
மலேசியா - ரூ.8,015
ஓமன் - ரூ. 7,866
சவுதி ஆரேபியா - ரூ.7,715
சிங்கப்பூர் - ரூ. 7,921
அமெரிக்கா - ரூ. 7,669
கனடா - ரூ.7,914
ஆஸ்திரேலியா - ரூ.7,881

சென்னையில் இன்றைய  (05.03.2025) வெள்ளி விலை....

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்