கடந்த சில நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை..இன்று திடீர் உயர்வு..!

Mar 04, 2025,12:54 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்கப்பட்டு வருகிறது.


2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வு கடந்த 26ம் தேதி குறைய ஆரம்பித்தது. தொடர்ந்து 4 நாட்களாக குறைந்த தங்கம் விலையால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்த தங்கம், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்றைய (04.03.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,738க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,01,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,738 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,904 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.87,380ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,73,800க்கு விற்கப்படுகிறது.




இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,753க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,738க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,743க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,518

மலேசியா - ரூ.7,919

ஓமன் - ரூ. 7,807

சவுதி ஆரேபியா - ரூ.7,688

சிங்கப்பூர் - ரூ. 7,873

அமெரிக்கா - ரூ. 7,689

கனடா - ரூ.7,793

ஆஸ்திரேலியா - ரூ.7,767


சென்னையில் இன்றைய (04.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று  கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்