Today gold rate: சவரன் 67 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Mar 20, 2025,11:12 AM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த மார்ச் 12ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை அதிகரித்து வந்த நிலையில், மார்ச் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை குறைந்திருந்தது. அதன் பின்னர் மார்ச் 18ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


சென்னையில் இன்றைய (20.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,310க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,066க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.83,100 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,31,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,066 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,528 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.90,660ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,06,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,066க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,325க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,081க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,066க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,066க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,066க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,310க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,066க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,071க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,784

மலேசியா - ரூ.8,300

ஓமன் - ரூ. 8,077

சவுதி ஆரேபியா - ரூ.7,957

சிங்கப்பூர் - ரூ. 8,193

அமெரிக்கா - ரூ. 7,936

கனடா - ரூ.8,122

ஆஸ்திரேலியா - ரூ.8,156


சென்னையில் இன்றைய  (20.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் அதிகரித்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 114.10 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 912.20ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,141ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,410 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,14,100 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்