தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் தங்கம் விலை...இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Mar 01, 2025,11:40 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த 26ம் தேதியில் இருந்து குறைந்து வருகிறது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் தற்போது குறைந்து வருவது வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1080 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (01.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,662க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,520 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.79,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,94,,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,662 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,296 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.86,620ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,66,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,677க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,667க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,400

மலேசியா - ரூ.7,979

ஓமன் - ரூ. 7,668

சவுதி ஆரேபியா - ரூ.7,626

சிங்கப்பூர் - ரூ. 7,792

அமெரிக்கா - ரூ. 7,610

கனடா - ரூ.7,741

ஆஸ்திரேலியா - ரூ.7,782


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 105 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1050 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!

news

சம்பா ரவை உப்புமா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீ்ம் ஜாய்.. செஞ்சு பாருங்க.. சொக்கிப் போவீங்க!

news

தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

news

இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

news

பெண்கள் குறித்த சீமானின் பேச்சை டாக்டர் தமிழிசை ஆதரிக்கிறாரா?.. காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி

news

மார்ச் முதல் நாள்.. சிவனுக்கு ஏக வில்வம் சமர்ப்பித்து நவக்கிரக வழிபாடு செய்ய.. நலம் பெருகும்

news

தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் தங்கம் விலை...இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, ஆளுநர், விஜய், ரஜினிகாந்த்.. வாழ்த்து..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்