மீண்டும் மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.8000த்தை நெருங்கியது!

Feb 06, 2025,12:04 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து

ஒரு சவரன் ரூ.63,440க்கு விற்கப்பட்டு வருகிறது.


புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 4ம் தேதி சவரனுக்கு ரூ. 840 அதிகரித்த தங்கம், நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.760 அதிகரித்தது. இந்த விலை மீண்டும் இன்று உயர்ந்து சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.  


சென்னையில் இன்றைய (06.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,651க்கும் 

விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,440 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.79,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,93,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,651 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,208 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.86,510 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,65,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,666க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,656க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,442

மலேசியா - ரூ.7,172

ஓமன் - ரூ. 7,684

சவுதி ஆரேபியா - ரூ.7,632

சிங்கப்பூர் - ரூ. 7,037

அமெரிக்கா - ரூ. 6,829

கனடா - ரூ.7,704

ஆஸ்திரேலியா - ரூ.6,844


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில்,  வெள்ளி விலை இன்று எந்தமாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்