ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை... நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு!

Apr 24, 2025,11:19 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம், நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனா மீதான தொடர் வர்த்தக போர் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவரான ஜெரோம் பவலை பதிவி நீக்கம் செய்யப்போவதாக மிரட்டல் செய்ததாக வெளியான தகவலை அடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தங்கம் விலை அதிரடி உச்சம் தொட்டது. 


அமெரிக்க மத்திய வங்கி தலைவரை பணிநீக்கம் செய்தால், அது மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படுத்தும் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்து வந்தனர். இந்நிலையில் டிரம்ப் அமெரிக்க ஃபெடரல் தலைவரை பணிநீக்கம் செய்யும் ஐடியாவே இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து நேற்று முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தங்கம் விலை இந்தியாவிலும் குறைந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (24.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,824க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.90,050 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,00,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,824 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,592 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,240ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,82,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,834க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,824க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,010க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,829க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,400

மலேசியா - ரூ.9,171

ஓமன் - ரூ. 8,627

சவுதி ஆரேபியா - ரூ.8,536

சிங்கப்பூர் - ரூ. 8,888

அமெரிக்கா - ரூ. 8,518

கனடா - ரூ.8,719

ஆஸ்திரேலியா - ரூ.8,940


சென்னையில் இன்றைய  (24.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 பைசா குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 887.20 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,109ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,090 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,090 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

தற்காலிக கெளரவ விரிவுரையாளர்களைப் பணிநிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

news

ஆன்மீகக் குருக்களில் சிறந்தவர்.. அன்பையும் கருணையையும் போதித்த சிந்தனை.. சாய்பாபா!

news

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

news

ஏறிய வேகத்தில் குறைந்து வரும் தங்கம் விலை... நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு!

news

கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்