ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2200 குறைவு!

Apr 23, 2025,11:55 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2200 குறைந்துள்ளது.


தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 அதிகரித்திருந்த தங்கம், இன்று திடீர் என்று சவரனுக்கு ரூ.2200  குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், என்று எவ்வளவு உயரும் என்ற பதற்றத்திலேயே வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (23.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,835க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.90,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,01,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,835 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,680 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,350ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,83,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,850க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,446

மலேசியா - ரூ.9,070

ஓமன் - ரூ. 8,715

சவுதி ஆரேபியா - ரூ.8,580

சிங்கப்பூர் - ரூ. 8,977

அமெரிக்கா - ரூ. 8,560

கனடா - ரூ.8,840

ஆஸ்திரேலியா - ரூ.8,998


சென்னையில் இன்றைய  (23.04.2025) வெள்ளி விலை....


இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!

news

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!

news

டிகிரி முடிச்சிருக்கீங்களா?... ஏர்போர்ட்டில் வேலை இருக்கு... மே 24 வரை விண்ணப்பிக்கலாம்!

news

இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!

news

குஜராத்தில் மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த சூப்பர் மாமனார்!

news

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்‌ உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

news

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!

news

மாதுளம் கனியே.. இனிப்பும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த முச்சுவைக் கனி.. எவ்ளோ நல்லது தெரியுமா?

news

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2200 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்