Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

Apr 22, 2025,11:57 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2.200 உயர்ந்துள்ளது. 


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த நிலையில், இன்று மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2, 200 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகில் நடக்கும் பல்வேறு காரணங்களினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,135க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,320 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.92,900 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,29,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,135 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,080 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,01,350ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,13,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,150க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,693

மலேசியா - ரூ.9,240

ஓமன் - ரூ. 9,111

சவுதி ஆரேபியா - ரூ.8,805

சிங்கப்பூர் - ரூ. 9,204

அமெரிக்கா - ரூ. 8,770

கனடா - ரூ. 9,034

ஆஸ்திரேலியா - ரூ.9,105


சென்னையில் இன்றைய  (22.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்