Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Apr 18, 2025,12:16 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. 


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக, அமெரிக்க - சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்க டாலர் குறியீடு 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்தது, அது போக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களினால் தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கயாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (18.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,758க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,560 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.89,450 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,94,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,758 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,064 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.97,580ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,75,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,773க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,758க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,763க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,432

மலேசியா - ரூ.9,010

ஓமன் - ரூ. 8,739

சவுதி ஆரேபியா - ரூ.8,581

சிங்கப்பூர் - ரூ. 8,866

அமெரிக்கா - ரூ. 8,540

கனடா - ரூ.8,778

ஆஸ்திரேலியா - ரூ.8,827


சென்னையில் இன்றைய  (18.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள்  குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109.90 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 879.20 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,099ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,990 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,900 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்