நவம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Nov 20, 2024,09:40 AM IST

இன்று நவம்பர் 20, புதன்கிழமை

குரோதி ஆண்டு, கார்த்திகை 05

வாராஹி பஞ்சமி, சுபமுகூர்த்த தினம், தேய்பிறை, சம நோக்கு நாள்


இரவு 09.41 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று இரவு 07.54 வரை புனர்பூசம் நட்சத்திரமும் , பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கேட்டை, மூலம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, வேலை தொடர்பான செயல்களை செய்வதற்கு, கால்நடை தொடர்பான செயல்களை செய்வதற்கு, முக்கிய நபர்களை சந்திக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கார்த்திகை தேய்பிறை பஞ்சமி என்பதால் வாராஹியை  வழிபட துன்பங்கள் நீங்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாக கன மழை.. குற்றாலத்தில் வெள்ளம்.. குளிக்கத் தடை

news

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்.. இரு மாநிலங்களிலும்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

news

தியேட்டர்களுக்குள் விமர்சனம்.. யூடியூபர்களை உள்ளேயே விடாதீர்கள்.. வெளியேற்றுங்கள்.. பாரதிராஜா ஆவேசம்

news

தென் மாவட்டங்கள், டெல்டாவைப் புரட்டி எடுக்கும் கன மழை.. 25,26ம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை!

news

30வது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடக் காத்திருந்தோம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

news

நவம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மிதுன ராசிக்காரர்களே...புகழ் மழையில் நனைய போகிறீர்கள்.. சிம்மத்துக்குத் தடை.. கும்பத்துக்கு சிக்கல்

news

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்... விவாகரத்தை அறிவித்த மனைவி சாய்ரா பானு!

news

More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்