சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,100க்கும், ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 21ம் தேதி ஏற்றத்தில் தொடங்கிய தங்கம் விலை வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. கடந்த 18ம் தேதி சவரனுக்கு ரூ.120தும், 19ம் தேதி சவரனுக்கு ரூ.520தும், 20ம் தேதி சவரனுக்கு ரூ.240தும் குறைந்து இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.880 குறைந்து இருந்த தங்கம், கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி இருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (23.12.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,745க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,10,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,960 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,450 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,74,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,760க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,636
மலேசியா - ரூ.6,842
ஓமன் - ரூ. 6,906
சவுதி ஆரேபியா - ரூ.6,784
சிங்கப்பூர் - ரூ.6,808
அமெரிக்கா - ரூ. 6,626
துபாய் - ரூ.6,811
கனடா - ரூ.6,945
ஆஸ்திரேலியா - ரூ.6,627
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு 0.10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.98.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 791.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.989 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,890 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,900 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.. அதிரடி அறிவிப்பு
மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சனைதானா.. பெயர் கூட இடம் பெறலையே.. முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்குத் திட்டமே இல்லையே.. பெரும் ஏமாற்றம்.. இது வார்த்தை ஜால பட்ஜெட்.. எடப்பாடி பழனிச்சாமி
பீகாருக்குதான் ஜாக்பாட்.. தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டார் நிர்மலா சீதாராமன்.. காங்கிரஸ் கண்டனம்
வருமான வரி வரம்பை உயர்த்தியது மகிழ்ச்சி.. ஆனால் ஏமாற்றமும் இருக்கிறது.. டாக்டர் ராமதாஸ் கருத்து
மத்திய பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டமும் சொல்லலியே அமைச்சர் நிர்மலா.. மக்கள் ஏமாற்றம்!
Budget 2025: ஹீல் இந்தியா, பீகாருக்கான திட்டங்கள், ஐஐடி மேம்பாடு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்
Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்
{{comments.comment}}