Todays gold rate: தங்கம் விலை நேற்று உயர்ந்தது.. இன்று கொஞ்சம் குறைந்தது.. சவரன் எவ்வளவு தெரியுமா?

Dec 18, 2024,12:43 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.15 குறைந்து கிராம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சமீபகாலமாக தங்கம் விலை நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். டிசம்பர் 12ம் தேதியில் இருந்து பெரியளவில் மாற்றமின்றி இருந்த தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. நேற்று ஏற்றம் கண்ட தங்கம் இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சென்னையில் இன்றைய (18.12.24) தங்கம் விலை....


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,784க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,350 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,13,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,784 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,272 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.840 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,78,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,799க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,784க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,683

மலேசியா - ரூ.6,900

ஓமன் - ரூ. 6,960

சவுதி ஆரேபியா - ரூ.6,826

சிங்கப்பூர் - ரூ.6,829

அமெரிக்கா - ரூ. 6,625

துபாய் - ரூ.6,838

கனடா - ரூ.6,965

ஆஸ்திரேலியா - ரூ.6,690


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Samai Pongal and Ven Poosani paruppu sambar.. டேஸ்ட்டியான சாமை பொங்கல் + வெண்பூசணி பருப்பு சாம்பார்!

news

Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!

news

புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

புஷ்பா-2.. ஜாமினை ரத்து செய்யக் கோரி.. சுப்ரீம் கோர்ட்டை அணுகும் போலீஸ்.. அல்லு அர்ஜூனுக்கு சிக்கல்

news

Laapataa Ladies.. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறத் தவறியது.. இந்தியாவுக்கு ஏமாற்றம்!

news

தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!

news

Todays gold rate: தங்கம் விலை நேற்று உயர்ந்தது.. இன்று கொஞ்சம் குறைந்தது.. சவரன் எவ்வளவு தெரியுமா?

news

Srivaikundam Station Master.. தீரமாக செயல்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு.. ரயில்வே உயரிய விருது!

news

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்