கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம் விலை.. what is today's rate?

Dec 16, 2024,11:28 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,140க்கும், ஒரு சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை கடந்த 3 நாட்களாக மாற்றமின்றி  இருந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


சமீப காலமாக ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என நிலையற்ற விலையில் இருந்து வரும் தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்று ஒரே விலையில் இருந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (16.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,140க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,789க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,14,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,789 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,312 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.890 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,78,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,804க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,789க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,794க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,705

மலேசியா - ரூ.6,918

ஓமன் - ரூ. 7,016

சவுதி ஆரேபியா - ரூ.6,863

சிங்கப்பூர் - ரூ.6,827

அமெரிக்கா - ரூ. 6,615

துபாய் - ரூ.6,903

கனடா - ரூ.7,045

ஆஸ்திரேலியா - ரூ.6,734


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்