சென்னை: சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டு விளையாட்டு துறை மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்வு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. தீவு திடலை ஒட்டிய கொடி மரச்சாலையில் தொடங்கி ஓமத்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி விவேகானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவு சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 மீட்டர் கிலோமீட்டர் நீளத்தில் இந்த கார் பந்தயம் நடத்த ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த கார் ரேஸ் மதியம் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இரவு நேரத்திலும் இந்த கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றும் நாளையும் சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் ரேஸ் போட்டிகளைக் காண வருபவர்கள் எந்த தடையும் இல்லாமல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}