Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு
என்ன ராசா சப்பாத்திய மீன் மாதிரி சுட்ட வச்சி இருக்குற... எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!
ஆடி தள்ளுபடி.. பொருளுக்குதான்.. சிரிக்கிறதுக்கு இல்லை.. வாங்க, வந்து நல்லா கலகலன்னு சிரிங்க!