வியாழக்கிழமை.. இன்று மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க போகும் ராசிக்காரங்க இவங்க தான்!

Aadmika
Jul 04, 2024,10:15 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 04 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - நன்மை

ரிஷபம் - அமைதி

மிதுனம் - உயர்வு

கடகம் - நன்மை

சிம்மம் - இன்பம்

கன்னி - உழைப்பு

துலாம் - சாதனை

விருச்சிகம் - முயற்சி

தனுசு - சுகம்

மகரம் - சுபம்

கும்பம் - வளர்ச்சி

மீனம் - உற்சாகம்