மே 06 - இந்த நாளுக்குரிய சிறப்பு என்ன ? பஞ்சாங்க பலன் இதோ

Aadmika
May 06, 2023,09:27 AM IST

இன்று மே 06, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 23

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 10.41 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இரவு 09.57 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, இயந்திரங்கள் வாங்குவதற்கு, தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள, மனை விற்பனை தொடர்பான செயல்களை செய்வதற்கு இந்த நாள் மிகவும் உகந்த நாளாகும்.


யாரை வழிபட வேண்டும் ?


சனீஸ்வரரை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் விலகி, வெற்றிகள் கிடைக்கும்.