இன்று எந்த ராசிக்கு என்ன நடக்கும் ?

Aadmika
Jul 01, 2024,09:31 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - சுபம்

கடகம் - வெற்றி

சிம்மம் - தாமதம்

கன்னி - நன்மை

துலாம் - பக்தி

விருச்சிகம் - உயர்வு

தனுசு - கவலை

மகரம் - அமைதி

கும்பம் - பரிசு

மீனம் - ஆதரவு