இன்று எந்த ராசிக்கு வரவு? எந்த ராசிக்கு செலவு?

Aadmika
Jun 26, 2024,09:24 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் 26ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - லாபம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - தெளிவு

கடகம் - உறுதி

சிம்மம் - பெருமை

கன்னி - நஷ்டம்

துலாம் - உதவி

விருச்சிகம் - செலவு

தனுசு - ஆசை

மகரம் - ஆர்வம்

கும்பம் - இரக்கம்

மீனம் - அச்சம்