இன்று வெற்றி மழையில் நனைய போகும் ராசிக்காரங்கள் இவங்க தான்

Aadmika
Jul 05, 2024,10:39 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 05 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் :  


மேஷம் - எச்சரிக்கை

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - நன்மை

கடகம் - வெற்றி

சிம்மம் - முயற்சி

கன்னி - வெற்றி

துலாம் - இரக்கம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - ஆக்கம்

மகரம் - யோகம்

கும்பம் - பக்தி

மீனம் - மகிழ்ச்சி